Dec 16, 2020, 19:42 PM IST
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்பு கணவன் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த பாஜக பெண் வேட்பாளருக்கு 38 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. Read More
Dec 16, 2020, 12:20 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்திலும், பாஜக கூட்டணி 3வது இடத்திலும் உள்ளது. Read More
Dec 6, 2020, 12:55 PM IST
கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. Read More
Dec 9, 2019, 08:52 AM IST
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார். Read More
Dec 4, 2019, 09:42 AM IST
உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது. Read More
Sep 19, 2019, 14:10 PM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More
Sep 17, 2019, 09:56 AM IST
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More
Aug 14, 2018, 10:02 AM IST
மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது, 2019-ஆம் ஆண்டில் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் போல தெரிகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. Read More
Aug 13, 2018, 09:38 AM IST
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Jul 31, 2018, 13:12 PM IST
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. Read More